இந்தியா முதன்முதலாக வெள்ளி கிரகத்திற்கு விண்கல பயணத்தை தொடங்கியுள்ளது.


இதுவரை உலக நாடுகள் வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையங்கள் மட்டுமே வெள்ளி கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. இந்தியா சந்திரனை பற்றியும், செவ்வாய் கிரகத்தை பற்றியும் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ஆனால் இதுவரை வெள்ளி கிரகத்தை பற்றி இந்தியாவைச் சேர்ந்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் எந்த ஒரு திட்டத்தையும் உருவாக்கவில்லை.

தற்பொழுது 2028 ஆம் ஆண்டு மார்ச் 29 இல் இஸ்ரோவின் வெள்ளி கிரக விண்கல பயணம் தொடங்கி இருக்கிறது. இதுவரை மற்ற நாடுகள் அனுப்பிய விண்கல ஆய்வின்படி வெள்ளி கிரகமானது ஒருபுறம் சூரியனின் தீவிர வெப்பத்தாலும் மறுபுறம் சூரிய ஒளி படாத பகுதியாகவும் இருக்கின்றது எனவும் மற்ற கிரகங்களை விட வெள்ளி கிரகம் சற்று மாறுபட்ட கிரகம் எனவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மற்ற கிரகங்கள் அனைத்துமே கடிகாரம் சுற்றுக்கு எதிர் திசையில் சுழலும் ஆனால் வெள்ளி மட்டும் கடிகார திசைக்கு ஏற்றார் போல சூழலும். மற்ற கிரகங்கள் எல்லாம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழன்றால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழலக் கூடிய கிரகம்.


இதுவரை மற்ற நாடுகள் செய்த விண்கல ஆய்வு.

இதற்கு முன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் செய்த ஆய்வின் படி வெள்ளி கிரகத்தில் இரவு பகல் கிடையாது, புதன் கிரகத்தில் கூட இரவு பகல் உண்டு ஆனால் இங்கு இரவு பகல் என்று மாறுவது கிடையாது. அதேபோல் வெள்ளி கிரகத்தின் வாயு மண்டலத்தில் ஆக்சிஜன் கிடையாது என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

மேலும் இதன் மேகங்கள் பனிக்கட்டிகள் சூழ்ந்தது மட்டுமல்லாமல் நச்சுப் பொருட்களும் இருப்பதாக கூறப்படுகிறது. வெண்மேகங்கள் சூரியனின் ஒளி கற்றையை  வாங்கி பிரதிபலிப்பதால் அவை மிகுந்த பிரகாசத்துடன் காணப்படுகிறது.

மேலும் சில விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் வெள்ளி கிரகத்தில் இருப்பதாக கருதுகின்றார்கள், நுண்ணுயிரிகள் இருந்தால் அங்கு ஆக்சிஜனும், தண்ணீரும் சிறிதளவாவது இருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. இருக்கும் கிரகங்களில் மிகவும் அழகான ஒளியை கொண்ட வெள்ளி கிரகம் பூமியை போன்று அளவிலும், பருமனிலும்  ஒரே மாதிரியாக இருப்பதால் 'பூமியின் சகோதரன்' என்று அழைக்கப்படுகிறது.

இஸ்ரோவின் தற்போதைய திட்டம்

இஸ்ரோ -வின் இந்த விண்கல பயணமானது சுக்ராயன் -1  என்ற பெயரில் தொடங்கியுள்ளது. 112 நாட்கள் பயணம் செய்து 2028 ஜூலை 19 நாள் வெள்ளிக்கிரகத்தை இஸ்ரோவின் சுக்ராயன் -1 விண்கலம் அடையும் என்று கூறப்படுகிறது.

அடுத்தடுத்து இந்த கிரகத்தை பற்றி உலக நாடுகள் ஆராயவிருக்கின்றது அதாவது 2029 ஆம் ஆண்டும் 2031 ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்தை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி மையமான நாசா திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் வெள்ளி கிரகத்தைப் பற்றிய ஒரு முழுமையான தீர்வு கிடைக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை